Wednesday, April 26, 2017

கலியுகத்தில் ஐய்யங்கார் மற்றும் ஐயர்

நானும் என் ஜோதிடம் பார்க்கும் நண்பர்கள் பேசி கொண்டு இருந்தோம். அதில் குறிப்பாக நீங்கள் பிராமணர்கள் என்றால், உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் மட்டுமே மேலும் படிக்கவும்.
1. நீங்கள் பிறந்த வருடம் 1977 முதல் 1982 வரையா?
2. நீங்கள் 2006 அல்லது 2007 வருடத்தில் திருமணம் செய்து கொண்டாவரா?

இதில் இரண்டுமே ஆம் என்றால், மனதை இன்னும் கொஞ்சம் தைரியம் வைத்து படிக்கவும்

இன்னும் 30 வருடங்களில் ஐயர் மற்றும் ஐய்யங்கார் என்ற பிரிவு உள்ள பிராமணர்கள் இனி உலகில் இருக்காது.

காரணங்கள் :-
1. இந்த வயதில் உள்ள ஆண்களுக்கு திருமணம் இது வரை நடக்கவில்லை
2. அப்படியே நடந்து இருந்தாலும் பலர் இந்தியாவில் விட்டு வெளி நாட்டில் குடியேறி விட்டார்கள்.
3. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வேறு மதம் அல்லது சாதியில் திருமணம் நடந்து, பிராமணர்கள் என்ற தகுதி இழப்பார்கள்
4. திருமணம் 2006 - 2007 வருடத்தில் திருமணம் செய்து கொண்டாவரா இருந்தால் - 100 க்கு 90 சதவீதம் ஏதாவது ஒன்று நடந்து இருக்க வேண்டும்
4.1 அவர்கள் மன முறிவு நடந்து இருக்கும்
4.2 கணவனோ அல்லது மனைவி இறந்து விட்டதாக இருக்க வேண்டும்
4.3 இல்லை என்றால் புத்திர பாக்கியம் அதாவது குழந்தைகள் பிறந்து இருக்காது.
5. அதனால் ஒரு சந்ததியினர் அழிந்து வருகிறது.
6. 100 க்கு 80 சதவீத பிராமண பெண்கள் மற்ற மதம் சார்ந்த அல்லது சாதியை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டனர்
7. பல பெண்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி பிராமணர்கள் தவிர்த்து மற்ற சாதி மற்றும் மதங்கள் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
8. 1-2% சதவீதம் மீதமுள்ள மட்டுமே உள்ள இந்த பிராமணர்கள் அழிந்து விடுவார்கள்.
9. இந்த வருடங்கள் பிறந்தவர் மிகவும் பாவம் செய்தவர்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்கள்
10. கடவுள் இவர்களை சரியாக வாழ விடவில்லை.
11. மற்றவர்களை விட பல அவமானங்கள், துரோகங்கள் இவர்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது வாழ்க்கை
12. மரணமும் தராமல், வெற்றி தராமல் இவர்கள் வாழ்க்கை இப்போது வாழ்ந்து வருகின்றனர்

இனி மொத்தமா பிராமணர்கள் அழித்து போவார்கள் . ஒரு இனம் மொத்தமாக 90% அழிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் மீதியும் அழிந்து விடும்.

நன்றி,

1 comment:

திவாண்ணா said...

ஏன் சார் இப்படி பயமுறுத்தறீங்க! :((

How to Get files from the directory - One more method

 import os import openpyxl # Specify the target folder folder_path = "C:/Your/Target/Folder"  # Replace with the actual path # Cre...